கத்தார் பலாஹிகள் ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கத்தாரில் இயங்கும் பலாஹிகள் ஒன்றியத்தின் புனித ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் இன்ஷா அல்லாஹ் நாளை 05.10.2014 ஞாயிற்றுக்கிழமை கத்தார் துகான் கடற்கரையில் இடம்பெறவுள்ளதாக கத்தார் பலாஹிகள் ஒன்றியத்தின் அங்கத்தவர் மௌலவி உவைஸ் (பலாஹி) தெரிவித்தார்.
மதியம் 2.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள இவ் ஒன்று கூடலில் பல்வேறு நிகழ்;வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்போது கத்தாரில் தொழில் புரியும் பலாஹிகள் கலந்துகொள்ளுமாறும் மேலதிக விபரங்களுக்கு 30564040 தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
Post a Comment