Header Ads



அரசியல் வாதிகளின் வாயிலிருந்து...!

(நஜீப் பின் கபூர்)

01.நாங்கள் ஈழத்தைக் கைவிட்டு நெடுநாள் -சம்பந்தன்

02.நாங்கள் ரணிலை ஆதரிப்போம் ஆனாலும் அவர் தோற்பார். -விக்ரமபாகு

03.அதுருலியே தேரர் தூக்கதிலிருந்து எழுந்த பைத்தியம் போல் நடக்கின்றார் -ஞான சாரர்

04.தேர்தல் நடக்கும் திகதி தெரியும் ஆனாலும் சொல்ல மாட்டேன் -கெஹெல்லிய

05.சஜீத் பிரதித் தலைவர் என்றாலும் இன்னும் அதற்கான கடிம் கூட கொடுபட வில்லை  -கிரி எல்ல

06.யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எமது மக்களுக்குத் தெரியும் -சுமந்திரன்

07.ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஆதரவு என்ற தொண்டா பேச்சால் கட்சிக்குள் குழப்பம்.?

08.ஆளும் கூட்டிலிருந்து வெளியேறுவதா இல்லையா ஆராய ஹெல உறுமய 7 பேர் குழு

09.இசைக் கச்சேரியில் முஸ்லிம் அரசியல்வாதியும் பாரியாரும் ஜேவிபி இணைய தள செய்தியை 150000 பார்தனர்.

10.ஆளும் தரப்பு அமைப்பாளர்களுக்கு தேர்தல் வேலைகளுக்கு முதற் கட்டமாக 50 இலட்சம் 

11.கட்சி தாவல் -இன்னும் அப்படி ஒரு தீர்மானத்திற்கு வர வில்லை -துமிந்த திசாநாயக்க

12.ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்தால் ஆணையாளருக்கு எதிராக ஜேவிபி வழக்கு

13.முன்பெல்லாம் ஊடகங்களுக்கு கருத்துச் சென்னேன் இப்போ இந்த வேலை 
தலைவரும் செயலாளரும் மட்டுமே செய்ய முடியும் என்கிறார்களே -பஷீர் 

14.ஐ.தே.காவுக்குள் மீண்டும் நெருக்கடி ரணிலை வேட்பாளராக ஏற்க முடியாது

15.யாப்பில் அவசரமாக எந்த திருத்தங்களையும் செய்ய முடியாது ஹெல உறுமயாவுக்கு ஜனாதிபதி பதில்

16.மு.கா. என்ன முடிவெடுதாலும் மக்கள் அதனை மதிக்க மாட்டார்கள் 
இமேஜ் கெட்டுப்போய் விட்டது- மூத்த மு.கா.காரர் ஒருவர்

17.வெளியேற்றியவர்களை இணைப்பது தொடர்பில் ரணில் - சஜீத் மீண்டும்  விரிசல் 

18.ரவி ஆளும் தரப்புக்குத் தாவ இருப்பதிலிருந்து பின்வாங்கினார் -மவ்பிம

19.இந்த பஜெட் ஒரு அன்னதானம் -ஹந்துன் ஹெத்தி

20.ஐ.தே.க.வுக்கு எதிரானவரை ஆதரிப்போம் -வாசு

21.கம்யூனிஸ்ட் யாரை ஆதரிப்பது என்று இன்னும் முடிவாக வில்லை -டியு

22.ரணில் கிராமத்தானே பட்டிகாட்டனோ அல்ல -அகில 

23.நான் பட்டிக்காட்டான் கிராமத்தான் -ராஜபக்ஷ

24. தேர்தலுக்கு முன் பிரதி அமைச்சாராவேன் ஆதரவாலர்களிடம்-மு.கா.உறுப்பினர்

25.தேர்தல் காலத்தில் இப்படியான செய்திகள் எல்லாம் வரும் -தாவரத் தலைவர்? 

No comments

Powered by Blogger.