றோயல் கல்லூரியில் முஸ்லிம் மாணவன் சாதனை
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
2014 ஆம் ஆண்டின் புலமைப்பரிசில் பரீட்சையில் றோயல் கல்லூரி மாணவன் முஹமட் தாஸின் முஹமட் ஆசிப் தமிழ் மொழி மூலம் தோற்றி 186 புள்ளிகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் ஆறாம் இடத்தையும் றோயல் கல்லூரியில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
உடதலவின்னயைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தாஸின் மற்றும் அல்-ஹிக்மா கல்லூரி ஆசிரியை ஷாமிலா பர்வின் தம்பதிகளின் கணிஷ்ட புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment