வெள்ளைமணல் - நீரோட்டுமுனை ஜூம்ஆ பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்துவைப்பு
(ஜே.எம். இஸ்மத்)
60 வருடம் பழமைவாய்ந்த வெள்ளைமணல் நீரோட்டுமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் தனவந்தர்கள் மற்றும் பொதுமக்களின் நிதி உதவியுடன் 90 இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை திறந்தி வைக்கப்பட்டது. இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் எ. மஜீத் பிரம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைப்பதையும் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் உலமாக்களும் கலந்து கொண்டனர். அத்தோடு முதலமைச்சர் உரையாற்றுவதையும் உலமா மௌலவி ஒருவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைத்தார்.
Post a Comment