ஜாதிக ஹெல உறுமயவிடம் பாடம் கற்க வேண்டிய முஸ்லிம் காங்கிரஸ்
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் அரசாங்கத்திடம் முன்வைத்த அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மற்றும் அரசியல் திருத்தம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருட (2014) வரவு- செலவுத் திட்டத்துக்கான வாக்களிப்பின் போது எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்காது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதென இன்றிரவு (31) கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல்பீட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Jathika hela urumaya governtmantin kaippillai kutram saithaal mannippu undu aanaal muslim katchchikal kutram saithaal thandanai undu slmc j h urymaya iradum pankaali kachchiyaaha irunthaalum viththiyaasam irukku athayum naam purinthukolla wendum nithaanamaaha mudiwuedukka wendiya kaala kattaththil irukkirom perumpaanmai ina katchchiyodu sirupaanmai katchchikalai oppittu paarkka mudiyaathu
ReplyDelete