கும்புக்கந்துறை அஹதியாவின் வருடாந்த பரிசளிப்பு விழா
கும்புக்கந்துறை K.H.A. அஹதியாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், இடைநிலை பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் கும்புக்கந்துறை நிக்காஹ் மண்டபத்தில் K.H.A. அஹதியா பாடசாலை அதிபர். N.M.M அக்ரம்(B.A) அவர்களின் தலைமையின் கீழ் வெகு விமர்சியாக நடைப்பெற்றது. இதில் பல விஷேட அதிதிகள் கலந்து சிறப்பித்ததுடன் அவர்களால் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் கும்புக்கந்துறை அல் ஹிக்மா மு.ம.வி அதிபர் F.M. . ரசாட் ((MA) ) அவர்களின் உறையில் அஹதியா பாடசாலை எமது பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விடயங்களுக்கு மிகவும் துணையாகக இருக்கின்றது என கூறினார்.
Post a Comment