முஸ்லிம் போராளிகளின் பிடியில் லிபியா (வரைபடம் இணைப்பு)
1.சிவப்பில் இருப்பது :
லிபியாவின் உண்மையான புரட்சியாளர்கள் வசமுள்ள பகுதிகள். கடாபிக்கேதிராக போராடி உருவாக்கிய புரட்சியை பாதுகாக்கும் புரட்சிப் படைகள் தான் லிபியாவின் பெரும்பாலான நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
2.மஞ்சளில் இருப்பது :
இந்தப் புரட்சிப் படைகள் ஏனைய குழுக்களுடன் இணைந்து கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலப்பகுதி.
3.பச்சையில் இருப்பது:
புரட்சியைக் தோற்கடிக்க கலீபா ஹப்தர் எனும் முன்னால் இராணுவ ஜெனரலின் படைகள் வசமுள்ள நிலப்பகுதி.
இந்த அமெரிக்க ஏஜென்டை வைத்து லிபிய புரட்சியை புதைகுழிக்குள் தள்ள எமிரேட்ஸ், சீசி உட்பட அரபு சியோனிஸ்டுகள் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுகள் முயற்சிக்கின்றன.
கடாபியின் எச்ச சொச்சங்களும் இவர்களுடன் இணைந்து கொண்டனர்.
அதன் விளைவு ...குழப்பங்கள், சூழ்ச்சிகள், எட்டப்பர்கள், கூலிப்படைகள், அரசுக்கெதிரான இன்னொரு அரசு, மக்கள் சபைக்கேதிரான இன்னொரு மக்கள் சபை, இராணுவத்துக்கெதிரான இன்னொரு இராணுவம் என நாம் கேட்கும் லிபிய செய்திகள்.
Press- Fairooz
Post a Comment