Header Ads



''எந்தவொரு முஸ்லிமும் தெரிவு செய்யப்படவில்லை''

ஊவா மாகாண தேர்தலில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் ஆகியோர் இணைந்து போட்டியிட்ட போதிலும் அவர்கள் சார்பாக எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இவர்கள் இருவரையும் மக்கள் நிராகரித்துள்ளார்கள். இவர்களின் பதிவி ஆசையும் குருட்டுத்தனமான சூடு சுரணை அற்ற அரசியல் நாகரிகமற்ற அரசியல் முன்னெடுப்புக்களுக்கு மக்கள் நல்லதொரு நாகரிகமான முறையில் பதில் அளித்துள்ளார்கள். இதை உணர்ந்து இவர்கள் தலைமைத்துவத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஒதிங்கிக் கொள்வது முஸ்லிம்களுக்கு நல்லதாகவும் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் உரிமை போராட்ட பயணத்துக்கு உதவியதாகவும் அமையும்.

    இந்த துவேச ராஜபக்ச அன் கோ களுக்கு நல்ல அதிரடி வைத்தியம் ஊவா மாகாண மக்கள் துணிவுடன் கொடுத்துள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பயணத்தை ஆரம்பித்துள்ளது என்றே கூரலாம்.

    ReplyDelete
  2. The number of votes that these parties got would have gone UNP had not they nominated candidates. Indirectly they have supported the government. Masha Allah.

    ReplyDelete
  3. இவ்விருவரும் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று இனவாத அரசுடன் இனைந்து நம் சமூகத்துக்கே துரோகம் செய்கிறார்கள்.

    ReplyDelete
  4. அதிகார வர்க்கத்துக்கு சேவகம் புரிபவர்களால் அடிமட்ட அப்பாவி மக்களுக்கு சேவைபுரிவது போல நடிக்க முடியுமே தவிர உண்மையாக அவ்வாறு செய்ய முடியாது.

    எஜமானர்கள் விட்டெறியும் எலும்புத் துண்டுகளுக்கு போட்டியிட்டு முறைத்துக்கொண்டவர்கள், ஒருவரையொருவர் பார்த்து பற்களை இளித்து குரைப்பதைக் கைவிட்டு புன்னகைத்துக் கொண்டதற்கு சமுதாய நோக்கம் காரணமல்ல; தங்கள் இருதரப்பினதும் சலுகைகள் கைவிட்டுப்போய்விடுமே எனும் கவலைதான். அதற்காக அவசரமாய் சேர்ந்த 'புனிதக்கூட்டு' தோற்றுப்போனதில் மக்களுக்கு ஒன்றும் நட்டமில்லை.

    ஆம், குரைப்பதும் புன்னகைப்பதுமான குப்பைத்தொட்டி அரசியல் அழுக்கு மிருகங்களை மக்கள் அடையாளங் காணமுடிந்ததே அதுவரை இலாபம்தான்!

    ReplyDelete

Powered by Blogger.