(மூத்த ஊடகவியலாளர் நௌசாத் மொஹிதீன்)
ஈராக், சிரியா சில பகுதிகளை இணைத்து தன்னை இஸ்லாமிய கிலாபத்தின் கலீபாவாக பிரகடனப்படுத்தியுள்ள அபூபக்கர் அல் பக்தாத்தி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயினுடன் (தற்போதைய காங்கிரஸ் செனட்டர்) உரையாடுவதை படங்களில் காண்கிறீர்கள்.
நம்பினால் நம்புங்கள்...=====ஐஸிஸ் ISIS இஸ்ரேல் நாட்டில் எட்கானவே உள்ள mossadin ஒரு உள் பிரிவு அதன் பெயர்தான் இன்றைய ISIS ,,,நபி நாயீம் இஸ்லாமிக் ஜிஹாத் பார்டி தலைவரும் ..அல் கைதா கொம்மாந்டரும் .... இதை விளக்குகிறார்கள் ...1971 இந்த அபூபுக்கேர் என்பவர் இஸ்ரேல் இல் ..எல்லோட் என்ற யூத தாய் தந்தை யருக்கு பிறந்தார் ,,தனது 18 வது வயதில் ..பாக்தாததில் அரபு பல்கலைக் கழகத்தில் படித்து..பின்னர் இமாமாக இருந்து ...மீண்டும் இஸ்ரேல் போய் ராணுவப் பயிட்சி பெற்றார் ..பின்னர் CIA அமெரிக்கா கைது செய்து ஜோர்டானில் பயிட்சி கொடுத்து ...அகன்ற ISRAEL என்ற நாட்டை உருவாக்க படையணி ஒன்றையும் உருவாக்கினார்கள் .// இதில் நைல் நதி தொடக்கம் யூப்பீறடீஸ் வரையும் இது அமையும் ...இங்கு நீங்கள் காண்பது அமெரிக்க ஸெநேடர் ஜாந் மக்கைன் உடன் எடுத்த படம் இதில் தான் ஆயுதம் மற்றும் எண்னை கிணறுகள் எல்லாம் கையளிக்கப் படுகின்றன ....முழு அரபு நாடுகளையும் அழிக்க .இந்த .இஸ்ரேல் மொஸ்யாட் பிரிவு உருவாக்கப்பட்ட ஒன்றுதான் இந்த ISIS ..1700 பக்க பதிவு ஒன்று வெளியிடப் பட்டுள்ளது இதுவரையும் அதை யாரும் நிராகரிக்கவில்லை
ReplyDeleteஅல்லாஹ் ஒருவனே எல்லாவற்றிற்கும் போதுமானவன்.
ReplyDelete