Header Ads



அல்ஹைதா ஒரு பொருட்டல்ல - இலங்கை இராணுவம் அறிவிப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகளை தோற்கடித்த எமது திறமை மிக்க இராணுவத்திற்கு அல் கொய்தா அமைப்பு ஒரு பொருட்டல்ல என இராணுவப் பேச்சாளர் ரூவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார். 

அல் கொய்தா அமைப்பின் நடவடிக்கைகளையும் தாக்குதல்களையும் எம்மால் இலகுவாக சமாளிக்க முடியும்.  இலங்கை இராணுவ கட்டமைப்பு மிகப்பலமானது என்றும் எந்த சாவால்களையும் சமாளிக்கும் திறமை உள்ளதெனவும் ,விடுதலைப் புலிகளை அழித்த எமது இராணுவத்திற்கு அல் கொய்தா ஒரு சவாலான அமைப்பு இல்லை என இராணுவப் பேச்சாளர்  கூறினார். - 

2 comments:

  1. அப்ப பயம் இல்லாமல் இல்லை. முஸ்லிம்களுக்கு அனியாம் செய்துள்ளோம் என்ற குற்ற உணர்வு தாரளமாக இருக்கு.

    ReplyDelete
  2. ஸ்ரீ லங்கா படைத்தளபதி என்பதை விட சிங்கள படை தளபதி போன்று கூரியுள்ளீர்... ஆனால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியும் பாகுபாடும் நிறுத்தப்படா விட்டால், இந்த அல்கைதவையும் விட உறுதியுள்ள விடுதலை போராளிகள் உருவாகுவதை எவராலும் தடுக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.