ஹில்மி அஹ்மட், தாஹா முஸம்மில் பதில் தலைவர்களாக நியமனம்
முஸ்லிம் கவுன்சில் பதில் தலைவராக ஹில்மி அஹ்மட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் தலைவராக தாஹா முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்விரு அமைப்புக்களினதும் தலைவரான என்.எம்.அமீன் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ள நிலையிலேயே, ஹில்மி அஹ்மட் முஸ்லிம் கவுன்சிலின் பதில் தலைவராகவும், தாஹா முஸம்மில் முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் தலைவராகவும் நியமனம் பெற்றுள்ளார்கள்.
Post a Comment