Header Ads



ஒரே பார்வையில் தேர்தல் முடிவுகள்

ஊவா மாகாண சபை தேர்தலில் முதலாவது முடிவு வெளியாகியுள்ளது.

ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள்!  தொகுதி ரீதியாக

பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள்

பரணகம தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -  19,127 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி       -  18,930
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  - 2, 545
ஜனநாயகக் கட்சி    -  556
தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு  - 307

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 44,705
செல்லுபடியானவை    - 42,682
நிராகரிக்கப்பட்டவை  - 2,023

அப்புத்தளை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -  21,637 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி       -  19,297
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  -  1,261

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 46,305
செல்லுபடியானவை    - 43,609
நிராகரிக்கப்பட்டவை  - 2,696

பதுளை தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி       -  21,099 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -  15,001 
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  - 2,271
ஜனநாயகக் கட்சி    -  199
தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு  - 336

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 40,414
செல்லுபடியானவை    - 39,070
நிராகரிக்கப்பட்டவை  - 1,344

வெலிமடை தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி       -  23,046 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -  22,311 
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  - 2,485

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 53,481
செல்லுபடியானவை    - 51,387
நிராகரிக்கப்பட்டவை  -  2,094

மகியங்கனை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 32,863
ஐக்கிய தேசிய கட்சி - 25,656
மக்கள் விடுதலை முன்னணி - 3,976

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 67,346
செல்லுபடியானவை    - 64,897
நிராகரிக்கப்பட்டவை  -  2,449

வியலுவ தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 17,650
ஐக்கிய தேசிய கட்சி - 14,695
மக்கள் விடுதலை முன்னணி - 958

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 35,999
செல்லுபடியானவை    - 33,965
நிராகரிக்கப்பட்டவை  -  2,034

பசறை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 23,188
ஐக்கிய தேசிய கட்சி - 16,426
மக்கள் விடுதலை முன்னணி - 800

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 44,050
செல்லுபடியானவை    - 41,267
நிராகரிக்கப்பட்டவை  -  2,783

ஹாலி - எல தொகுதி

ஐக்கிய தேசியக் கட்சி       -  23,900 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -  21,104 
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  - 1,942

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 50,451
செல்லுபடியானவை    - 47,705
நிராகரிக்கப்பட்டவை  -  2,746

பண்டாரவளை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 27,365
ஐக்கிய தேசிய கட்சி - 27,085
மக்கள் விடுதலை முன்னணி - 2,300

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 60,540
செல்லுபடியானவை    - 57,850
நிராகரிக்கப்பட்டவை  -  2,690

தபால் மூல வாக்களிப்பு முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 8,810
ஐக்கிய தேசிய கட்சி - 7,274
மக்கள் விடுதலை முன்னணி - 2,087

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 19,478
செல்லுபடியானவை    - 18,939
நிராகரிக்கப்பட்டவை  -  539

பதுளை மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் விபரம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 209056 - ஆசனங்கள் -09

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 197708   - ஆசனங்கள் -08

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 20625    - ஆசனங்கள் -01

மொனராகல மாவட்ட தேர்தல் முடிவுகள்

மொனராகல தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 44,921
ஐக்கிய தேசிய கட்சி - 22,456
மக்கள் விடுதலை முன்னணி - 3,293

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 76,586
செல்லுபடியானவை    - 72,173
நிராகரிக்கப்பட்டவை  -  4,413

பிபிலை தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -  33,307 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி       -  16,229
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  -  2,967

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 57,208
செல்லுபடியானவை    - 54,072
நிராகரிக்கப்பட்டவை  - 3,136 

வெல்லவாய தொகுதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -  56,990 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி       -  35,580
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  -  8,704

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 110,143
செல்லுபடியானவை    -105,145
நிராகரிக்கப்பட்டவை  - 4998

தபால் மூல வாக்களிப்பு முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -  5,632 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி       -  2,800
மக்கள் விடுதலை முன்னணி ஜே.வி.பி  -  1,001

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  - 10,306
செல்லுபடியானவை    -10,036
நிராகரிக்கப்பட்டவை  - 324 

மொனராகல மாவட்டத்தில் கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் விபரம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை  -  140,850 - ஆசனங்கள் -08

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை   -  77,065   - ஆசனங்கள் -05

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை   - 15965    - ஆசனங்கள் -01

ஊவா மாகாணசபை  இறுதி  தேர்தல் முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 349906   -  ஆசனங்கள் -19  

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 274773   - ஆசனங்கள் -13

மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 36580  -  ஆசனங்கள்  -02 

No comments

Powered by Blogger.