Header Ads



தனது உடன் பிறப்புகளை இழந்த பாத்திமா ஷைக்

(Abusheik Muhammed)

பாத்திமா ஷைக் இப்ராஹிம் என்ற 9 வயது சிறுமி, காஸாவில் சுஜாயா பகுதியில் இஸ்ரேல் இந்த சிறுமியின்  வீட்டின் மீது நடத்திய தாக்குதலில் தன்னுடைய தாய், தந்தை,  தனது 4 உடன்பிறப்புக்கள் என அனைவரையும் இழந்துள்ளார் ..

F16 ரக மூலம் நடந்த தாக்குதலில் இந்த சிறுமியின் தாடைஎலும்புகள் நொறுங்கி உள்ளது ..மேலும் எகிப்தில் நாசர் மருத்துவமனையில் Maxilofacial அறுவை சிகிச்சை மற்றும் தலையில் கபாலத்தில் சிகிச்சை ஏற்கனவே பெற்றுள்ளார் . 

இவ்வளவு காயத்தின் வலியை உணர்ந்த பின்னும் 
வெற்றியின் வீர சிரிப்பு சிறுமியின் முகத்தில் தெரிகின்றது ..


1 comment:

  1. யா அல்லா, இந்த குழந்தையின் ஈமானின் அளவுக்காவது எங்களுடைய ஈமானை ஆக்குவாயாஹ.

    ReplyDelete

Powered by Blogger.