Header Ads



திறமையை வெளிப்படுத்திய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் (படங்கள் இணைப்பு)


(அஷரப் ஏ சமத்)

சிறந்த ஊடகவியளர்களுக்கான விருது வழங்கள் 2014 இன்று(5)ஆம் திகதி  கல்கிசை ஹோட்டலில் இன்று இரவு நடைபெற்றது. இந் நிகழ்வு இலங்கை பத்திரிகை ஸ்தாபணத்தினால் 15வது முறையாக  நடைபெற்றது. 

வீரகேசரி, உதயன் பத்திரிகை, நவமனி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களுக்கும் விருதுகள் மற்றும் திறமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



No comments

Powered by Blogger.