கறுப்பு நிற அபாயாக்களை தவிர்க்கும்படி ஆலோசனை
நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் இஸ்லாமிய கலாசார முறையிலான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் கறுப்பு நிற அபாயாக்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் முஸ்லிம்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டை முன்னணி முஸ்லிம் அமைப்பொன்று முன்னெடுத்துள்ளது.
"உங்கள் கறுப்பு அபாயாக்களை கொண்டு வாருங்கள் நாங்கள் உங்களுக்கு வர்ண அபாயாக்களை வழங்குவோம்' என்று அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு அபாயாவும் நிகாப்பும் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் எதிர்மறையான உணர்வுகளை தோற்றுவிக்கிறது. யாவரும் கறுப்பு உடையில் இருக்கும் போது நாங்கள் சீருடை அணிந்தவர்கள் என்ற மனப்பிரதிமையை கொடுக்கின்றது. நிகாப் பாதுகாப்பு ரீதியான கவலைகளை எழுப்புகிறது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் ஆலோசகர் முஹம்மட் தகாலான் தெரிவித்திருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளது.
மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். இந்த அமைப்பை பற்றிய முழுமையான தகவலை அறியத்தருமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம். இந்த விடயத்தை முளையிலேயே கில்லி விட வேண்டும். இது எமது மார்க்க விடயத்தில் தலையிடும் ஒரு விடயமாகும். பொறுப்பு வாய்ந்த உலமாக்கள் அரசியல் தலைவர்கள் இதில் தலையிட்டு எமது உரிமையையும் ஆடை அணியும் சுதந்திரத்தையும் பாதுகாபார்களா???
ReplyDeletebbs payankarawathikalin idiathan ithu naam karuppu abaya poduwom wallai sikappu pachcha poduwom ithu iwarkalukku tewai illai udanadiyaka muslim council acju thalai.ittu ithai yadukka wendum halalai wittukkoththa karanaththal.inru iwwalawu pirachchonai ini athayum wittu kodukka muslimkal thayar illai halal widayaththil acju nera irunthu irunthal aluthgama il nam makkal alinthu iriyadu aakaa koodiya ilappu maranam atha kandu wittom inimel walthan unmayana muslim allathu shahidh allahwin uthawi nakku undu janiwa u.n.a arab naadukal namakkaka pesa allah waiththu wittan ini naam payappada wendiyathillai MUSLIM COUNCIL ANATHTHU MUSLIM AMAPPUKAL SLTJ ACJU ALLOTUM ONRUPATTU KADUKALAWUM WITTU KODUKKAWENDAM INNUM 100 PER SHAHIDHANALUM SARI NAM SANTHATHIYAWADU NIMMATHIYA WALAWENDUM
ReplyDeletewho is this Ahmed Thakalan? he is adviser for what in ACJU? who foolish gave him such a big appointment for such a foolish guy in ACJU? those who do not know about Islam being with a title of advisers and ulamas in ACJU. the person one who munafiq (hypocrite) in Islam will be such a personal only according to holy quran and sunnah. munafiq (hypocrite) mean in Islam is according to holy quran and sunnah, he will do all his worship/prayers to show the peoples only, not for sake/fear of allah and to benefit on aaher (judgement day). may allah destroy such a personal.
ReplyDelete