அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற நாய் - மீண்டும் இலங்கைக்கு வந்தது
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற நாய் ஒன்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக படகு மூலம் ஆஸி. சென்ற 41 பேர் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்களுடன் சென்ற நாயொன்றே இவ்வாறு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
Post a Comment