சத்திர சிகிச்சைக்கான நிதியுதவி கோரல்...!
எம்.ஜெ.எம்.ஜலீல்.
58,அவேசெகர ப்ளேஸ்,
கல்கிசை.
மேற்படி முகவரியில் வசிக்கும் எனது பிள்ளையான எம்.ஜெ.எம்.அப்துல்லா (1 1/2 வயது) வாய் பேச முடியத, காது கேட்டல் குறைபடுடைய அங்கவீனராக உள்ளர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவரின் அங்கவீனத்தை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என் அத்தட்சிப் படுத்தியுள்ள தோடு இதற்கன் சத்திர சிகிச்சைகன செலலவாக ரூபா 19 இலட்சம் கோரியுள்ளனர்.
இப்பாரிய செல்வு தொகையினை என்னால் திரட்ட முடியாமையால் உங்களினால் முடியுமான் உதவியை எல்லாம் வல்ல அல்லாஹூவின் பொருட்டால் வேண்டி நிற்கிரேன்.
எனவே தங்களால் முடியுமான் ஒரு தோகையுனை இச் சிராரின் எதிர்கால நலன் கருதி பங்களிப்புச் செய்து மேலான நற்கூலிகளை பெத்று கொள்ளுமாறு தங்களிடம் அன்போடும் தயவோடும் வேண்டிக்கொள்கிரேன்.
· எதிர்வரும் 2014-08-02 சத்திர சிகிச்சை செய்யவேண்டுமென கோரியுள்ளர்கள் பரிசோதித்த மருத்துவர்கள்.
· எனக்கு இதற்கு முன் இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள் அவர்களுக்கும் இதே குரைபடு இருந்தது. அதற்ககும் சத்திர சிகிச்சை செய்துள்ளேன் மாஷா அல்லாஹ் காதுகேட்கிறது, பாடசலைக்குச் செல்கிரர்கள்.
இப்படிக்கு
எம்.ஜெ.எம்.ஜலீல்
Tel No: - 0775829171, 0715243202
A/C No: - 6121270 B.O.C
Post a Comment