ஞானசாரரிடம் வாக்குமூலம் பெற்றமை ஒரு நாடகமே - மங்கள சமரவீர
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு, அமெரிக்கா வீசா ரத்து செய்தமை வரவேற்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்குள் பிரவேசி;ப்பதற்கு ஞானசார தேரருக்கு அமெரிக்கா தடை விதித்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிற்கு நன்றி பாராட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரரிடம் புலான்யவு பிரிவினர் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்தமை ஓர் நாடகமே என அவர் குறிப்பிட்ட்ளார்.
மேற்குலக நாடுகளினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் இவ்வாறு ஞானசார தேரருக்கு எதிராக விசாரணை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
Post a Comment