Header Ads



ஹமித் கர்சாயின் ஹெலிகெப்டரை தகர்த்த தலிபான்கள்

ஆப்கன் அதிபர், ஹமித் கர்சாய் வழக்கமாக பயணம் செய்யும் ராணுவ ஹெலிகாப்டர் மீது, காபூல் நகரில், தலிபான்கள் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து நாசமானது. 

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில், அதில் அதிபர் கர்சாய் இல்லாததால் அவர் உயிர் தப்பினார்.ஆப்கன் தலைநகர் காபூலின் மைய பகுதியில் உள்ள விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம், தாக்குதலுக்கு இலக்கானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.