அல்குர்ஆனை ஞானசாரர் தூற்றிப் பேசியது உறுதியானது - தண்டனை விதிக்கப்படுமா..?
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குர் ஆனை இகழ்ந்து கருத்துக் கூறியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய விவகார பணிப்பாளர் இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையை இன்று கொழும்பு கோட்டை நீதிவானிடம் சமர்ப்பித்தார்.
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கலகொட அத்தே ஞானசார தேரர், குர் ஆனை இகழ்ந்து பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பான வீடியோ காட்சியையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துமாறு முஸ்லிம் விவகார பணிப்பாளரிடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இதனையடுத்தே ஞானசாரர் குர் ஆனை இகழ்ந்து பேசியமையை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முஸ்லிம் சமய விவகார பனிப்பாளருக்கு தண்டனை வளங்கப்பட்டு சட்டமும் ஒழுங்கும் நிலைனாட்டப்படும்..!
ReplyDeleteNice comment.
DeleteAkkaraiyoor mulla your exactly correct
ReplyDeleteMr. Kalabala try to fight with Quran Allah will see that
ReplyDeleteமுல்லா, நீங்கள் கூறியதை இப்படிக்கூறினால் இன்னும் நன்றாக இருக்கும்:
ReplyDeleteஆம், நிச்சயம் தண்டனை விதிக்கப்படும், உறுதிப்படுத்திய முஸ்லீம் விவகாரப் பணிப்பாளருக்கு!