Header Ads



'ஆசியாவின் ஆச்சரியம்' - 8 வருடங்களில் 324 சூதாட்ட நிலையங்களுக்கு அனுமதி

கடந்த எட்டு வருடங்களில் 324 சூதாட்ட நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இதனை நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து பொருட்கள் சேவைகளுக்கும் அரசாங்கம் வரி விதிப்பை அதிகரித்துள்ளது.

ஆனால் இவ்வாறான சூதாட்ட நிறுவனங்களுக்கு மாத்திரம் 50 சதவீத வரி விலக்களிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நல்லா இருந்த நாட்டை பயங்கரவாதிகளின் அடாவடித்தனங்கள் ரவுடிகளின் காட்டுமிராண்டித்தனங்கள் நடக்கும் காட்டு தர்பார் கொலை கொள்ளை இராணுவத்தினரின் கொள்ளைகள் அவர்களே கற்பழிப்புகளில் ஈடுபடுவது நாட்டு மக்களை ஆயுத முனையில் அடக்கி ஒடுக்கி வைத்திருத்தல் இதுதான் ஆசியாவின் ஆச்சரியம். இதை சொல்பவன் பைத்தியமா அல்லது கேட்பவன் பைத்தியமா.

    ReplyDelete

Powered by Blogger.