Header Ads



அல்ஜசீரா ஊடகவியலாளரிடம் சி.ஐ.டி.யினர் 4 மணிநேரம் விசாரணை

அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை அறிக்கையிட்டமை குறித்து அல்ஜசீரா ஊடகத்தின் ஊடகவியலாளர் டினோக் கொலம்பகேவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நான்கு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். 

No comments

Powered by Blogger.