மஹிந்த ராஜபக்ஸவின் இப்தார் 19 ஆம் திகதி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ள இப்தார் எதிர்வரும் 19 ஆம் திகதி (சனிக்கிழமை) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற முஸ்லிம் பிரமுகர் ஒருவர் இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பேரினவாத, கடும்போக்காளர்களின் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வில் முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்பார்களா என்பது குறித்து முஸ்லிம் சமூகம் அதீத ஆர்வம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
rosamulla arasiyakvathihalairunthal iverin ifthar nihalchikku pohakkoodathu oru naaddin janathifathi unmai ethu posi ethu entru theriyamal muslim samuhaththai kuttram kankittar theedathelivaha vilanguhitrathu BBs thaan muluvethatkum karanam innum kaithu seiyyapadavillai muslim samuhathitku aniyayam seithu viddu ulahadaduhalukku avar oru niyayavathi entu kadduvathetku ippadi oru nadaham
ReplyDeletewhich idiots going to participate dogs ifthat?
ReplyDeletePlease don't participate anyone that's what you are giving respect for muslims
ReplyDeleteIthu nalloru santharpam ithai allorum purakkanikknum ithai purakkaniththal pallayiram harthal anustiththathukku saman muslim thalaiwarkale purakkaniyunkal karanam kettal ithil naankal kalanthu kondal amathu samukamana muslimkalidam thappa mudiyathu enru sollunkal poruppai muslim makkalil thalail poduttu please pokathinkal appathan iwarkalukku oru padamaka amaiyum please.
ReplyDeleteif Real Muslims 100% will avoid let see.
ReplyDeleteAfter Ifthar He will send photographs to International Media to show that there is no issue here and we live with peace.....
ReplyDeleteநண்பர்களே சும்மா வீனாக கத்தாதீர்கள்.நீங்கள் எவ்வளவு கத்தினாலும் நம் ரோசமற்ற அரசியல் செவிடர்களின் காதில் விழப்போவதுமில்லை.
ReplyDeleteநிச்சயம்,இதற்கு முதல் வரிசையில் நிற்கப்போவதும் மான்புமிகு றவூப் ஹகீமே. பின்னர் யார் யார் நிற்பார்கள் என சொல்லவா வேண்டும்?
மக்களின் பிரதினிதிகளை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்..மக்களுக்கு துரோகம் செய்யும் இவர்களை,மக்களின் மனதை புன்படுத்தும் மக்களின் மனதை புறியாத இவர்களை மக்களே என்ன செய்ய வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.தவிர, இவர்களைப்போல்,நாமும் அர்த்தமில்லாமல் கத்திக்கு இருப்பதில் பயனில்லை.
முஸ்லிம்களை நோப்படுத்தியதில் முதல் பங்கு,அன்னியவர்களில்லை,மாராக நம் இஸ்லாமிய சகோதரர்களே என்பதை நினைக்கையில் மனம் வலிக்கிறது.
We must not trust our enemy, Even his good food can be poisoned and they do not serve halah (their earning too), I trust that Muslim Politicians should take seriously & strictly. This message is very highly trustworthy to our UMMAH
ReplyDeleteIsarudeen
Better not go to ifthar its total Haram
ReplyDeleteதயாராக இருங்கள்! பல்லை இளித்தவாறு அனைத்து முஸ்லீம் முதுகெலும்பிலிகளும் சனிக்கிழமை அங்கு நிற்பதை அரச ஊடகங்களிலே காணலாம்
ReplyDelete