Header Ads



பொதுபல சேனா தொடர்பில் கண்களை மூடிக்கொண்ட ''சட்டம்''

பொதுபல சேனா அமைப்பினர் தொடர்பில் சட்டம் பொறுப்பற்ற நிலையில் கானப்படுகின்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில், சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் சட்டத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என குறித்த சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரண கூறினார்.

பொதுபல சேனா சில சந்தர்ப்பங்களில் பிற மதங்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சில சந்தர்பங்கலில் அல்ல பல தடவைகளில் முழு பொது பலசேனா மேடைகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராஹவே குரல் கொடுக்கிறார்கள் ஆனால் அனைத்தும் திரிபு படுத் தப்பட்ட கருத்துக்களே ,என்பதை அனைத்தும்மக்களும் அரசியல் வாதிகளும் புரிந்தும் புரியதவர்கலகவே இருக்கிரமை கவலைக்குரிய விடயம்

    ReplyDelete

Powered by Blogger.