ரவூப் ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேணை - ஐ.தே.க. அரசுடன் ஆலோசனை
அரசாங்கமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளன.
கொழும்பின் செய்தித்தாள்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
30 வயதுக்கு மேற்பட்டவர்களை சட்டக் கல்லூரியில் அனுமதிப்பதில்லை என்று அமைச்சரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
இந்தநிலையில் ஹக்கீமுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அரசாங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
நிட்சயமாக இந்த நாடகமும் எதிர்வருகின்ற தேர்தலுக்கு ஒரு மிகப்பெரிய முதேலீடாகத்தான் இருக்கும். 80,000 மாட்டு மக்களை ஏமாத்த.
ReplyDeleteUNP கூட இந்த ஹகீம் என்ற நபருக்காக பழிதீர்க்கும் / தீர்க்க வேண்டும். ஏனென்றால், UNP இல் தேர்தல் கேட்டு வென்று விட்டு, பச்சை துரோகம் செய்து விட்டு தற்போது அரசுடன் ஒட்டியிருக்கும் இந்த ஹக்கீமுக்கு.
அரசின், UNP இன் இந்த நடவெடிக்கையால் நம் முஸ்லிம் சமூகத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. அல்லாஹ் நம் சமூகத்தை பாதுகாத்தாலே அல்லாமல்.
இவருக்கு எதிராக விதியின் விளையாட்டு......!!! இப்போது அல்ல எப்போதோ.... ஆரம்பமாகி விட்டது. இதை தலைவர் ஹக்கீம் உணர்ந்தும் உணராதவராக இருந்தார். இந்த பிரேரணை கொண்டு வரப்பட்டால் இவருக்கு எதிராக எமது தலைவர்களே (ஒற்றுமையின் சின்னங்கள் ? ? ? ? ? ) எதிர்த்து வாக்களிக்கப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
ReplyDeleteகட்சியை காபற்றுவதட்காக அரசாங்கத்துடன் சேர்ந்ததாக நொண்டி சாக்கு கூரி வரும் தலைவர். தற்போது தன்னையே காப்பாற்றி கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தலைவரின் மெத்தன போக்குக்கும் பதவி அசைக்கும் கிடைத்த ஒரு நல்ல அடியாகும்.
ReplyDeleteதலைவரே முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனித்துவத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சியாகும். இந்த கட்சியும் இதன் தலைமையும் இதன் பணியிலிருந்து தவறும் பட்சத்தில் இதன் தலைமையையும் கட்சியையும் அளித்து விடு இறைவா? என்று துவாச் செய்து உருவாக்கப்பட்ட கட்சியாகும். தயவு செய்து உங்கள் தலைமைத்துவத்தின் பயணத்தை சற்று பின்னோக்கி பாருங்கள் நிறைய விடயங்கள் சறுக்கலானதும், நமிக்கை தன்மை அற்றவர், பதவி ஆசை பிடித்தவர் போன்ற ஒரு விம்பத்தையே உருவாக்கி உள்ளீர்கள். முஸ்லிம் காங்கிரசில் கேட்டால் பாராளமன்றம் செல்லலாம் என்ற நோக்குள்ளவர்களே தற்போது அதிகம் உள்ளனர். எனவே தயவு செய்து இவைகளை களைந்து கட்சியை முன்னெடுத்து செல்லுமாறு இச் சந்தர்பத்தில் தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறோம்.
இனவாதிகளும், உங்களின் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்பட்டவர்களும் வெருப்படைந்தவர்களும் உங்களை நோக்கி பந்து விசுகிரார்கள்.. இது ஒரு நல்ல சந்தர்பம்... சிக்ஸ்செர் அடிப்பதும் அவுட்டாவதும் உங்கள் கைகளிலேயே உள்ளது.
நடக்கும் என்பார் நடக்காது......!!! நடக்காதென்பார் நடந்துவிடும்....!!!
இப்போ கொஞ்சம் அரசாங்த்கதிட்க்கு எதிரா பேசுவதால் இந்த பிரேரணை அவர் வாயை மூடக்கூட என்றலாம்
ReplyDeleteNamadhu talaiwer taimukku pedekkala weliya wandhu adure pambu pola nalla aduwaru
ReplyDelete