அளுத்கம சென்ற ரவூப் ஹக்கீமும், அநுரகுமாரா திசாநாயக்காவும் தடுக்கப்பட்டனர்
அளுத்கம பகுதியில் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள காடையர்கள் மேற்கொண்டுள்ள இனவாத வன்முறைகளை தடுத்துநிறுத்தும் நோக்குடன் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மற்றும் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்கா ஆகியோரை அந்தப் பகுதிக்கு செல்லவிடாது தடுக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் அந்தப் பகுதியில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்து தங்கியிருப்பதாகவும் அறியவருகிறது.
இதனை முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிபடுத்தினார்.
Post a Comment