(JM.Hafeez)
இன நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. இயக்கம் எட்டாவது வருடமாக ஒழுங்கு செய்த இரத்தான முகாமில் நூற்றுக்கணக்காணவர் கலந்து இரத்தானம் செய்தனர்.
(1.6.2014) மடவளை மதீனா மத்திய கல்லூரி வளவில் இது இடம் பெற்றது. இதில் பெருமளவு பெண்களும் பங்கு கொண்டனர்.
உங்கள் இரத்தங்கள் சிங்களவருக்கு மேலும் துவேசத்தையே ஏற்படுத்துகிறது. எட்டாவது வருடம் செய்கிறீர்கள், ஆனல், கடந்த கால எந்த இனத்துவேச சம்பவங்களும் அதனை நினைக்கவில்லையே?
ReplyDeleteஉங்கள் இரத்தங்களையே வாங்கி உங்களுக்கே இருதியில் மாடு வெட்டுவார்கள், உருஞ்சியும் எடுப்பார்கள் அந்த அரக்கர்கள்,ஓல்ட் அரக் குடியர்கள்.