அளுத்கம தர்ஹா நகரில் பதற்றம் - உடனடி ஊரடங்குச் சட்டம் அமுல் (படங்கள் இணைப்பு)
அளுத்கம, தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹாநகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறுகல் நிலை உருவாகி, இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
pls dnt use images clearly.just thought on my mind,cos some time they may take this images a svictims.
ReplyDeleteYes do not post any image
ReplyDeletePlease.make dua for Muslim society & for the peaceful situation At this period everyone. Jasakumulla kaira.
ReplyDelete