பௌத்த தேர்கள் தீவிரவாத அமைப்புகளின் கட்டளைபடி செயற்படுகிறார்களா..? (வீடியோ)
பௌத்த தேர்களின் அமைப்புக்கள் தீவிரவாத அமைப்புகளின் கட்டளை படி செயற்பட
ஆரம்பித்துள்ளது!
இந்த வீடியோக்களை பாருங்கள் , இதில் இவர்கள் கூறுகின்றார்கள் "முஸ்லிம்கள்
சொன்னார்களாம் புத்த பிக்குவை தாக்கியதாக சொல்லப்படுபவர்கள் முஸ்லிம்
தீவிரவாத அமைப்பை சார்ந்தவர்கள்" என்று. அதுவும் அந்த விடயத்தை
முஸ்லிம்கள் பொலிஸ்மா அதிபரிடம் சொன்னார்களாம்.
முடியுமாக இருந்தால் இதை செய்யுங்கள்!!
பொலிஸ்மா அதிபரை அல்லது பொலிஸ் ஊடக பேச்சாளரை இன்றே பேட்டி காணுங்கள்
(வீடியாவாக இருந்தால் சிறந்தது). சிங்கள மொழியிலே பேட்டி காணுங்கள். தர்கா
நகர சம்பவத்தைப் பற்றி அவரிடம் கேளுங்கள். முஸ்லிம்கள் அந்த சம்பவத்துடன்
தொடர்புடையவர்களை தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று சொன்னார்களா என்று கேளுங்கள்.
அந்த வீடியோ பதிவுகளை சமுக வலைத்தளங்களில் இடுவதன் மூலம் சிங்கள, தமிழ்,
முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் உண்மையை அறியச்செய்யுங்கள் !!
எம்.எப்.மிலான்
பொய்யர்கள் கூறுவதை பொய் என்று தெரிந்தும் கல்லையும் பொல்லையும் தூக்கும் மூடர் கூட்டம். எதட்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம், கலவரம், இனத்துவேசம், இவனுகளுக்கு அறிவில்லை என்பது அறிவுள்ளவர்களுக்கு மட்டும் விளங்கும். இவனுகள்ட பொழப்பே மத்தவங்களுடை யதை அபகரித்து தின்றது தானே.
ReplyDelete