தேசிய இரத்த பரிமாற்றுச் சேவையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கச் செய்ய ஐம்பதாயிரம் கையொப்பங்கள் திரட்டப்படுகின்றன. அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய இரத்தப் பரிமாற்றுச்சேவைக் கொடியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் கையெழுத்திட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தபோது எடுத்த படம்.
Post a Comment