Header Ads



இலங்கையர்கள், அமெரிக்கர்களை போல் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை மிக விரைவில்''

இலங்கையர்கள் மிக விரைவில் அமெரிக்கர்களை போல் ஆடம்பரமாக வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்படும் என்று என்று அரசாங்கம் கூறுகிறது.

பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஒவ்வொறு வீடுகளிலும் வாகனங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில், இலங்கையிலும் அனைத்து வீடுகளிலும் வாகனங்கள் காணப்படும் நிலை விரைவில் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலகெதர பிரதேசத்தில் இன்று 25-05-2014 இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, நாட்டின் கல்வி முறையானது நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்றவகையில் மாற்றம் அடைய வேண்டும் என்பதை அறிந்து கொண்ட ஒரே அரசியல்வாதி தனே எனவும் பிரதி நிதியமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

7 comments:

  1. First of all, the government is the main obstacle for any progress in the country, they are imposing unfair & injustice tax system to consume people hard earning money. They secure their luxury life by looting poor people. 300% tax !!! for a vehicle.

    ReplyDelete
  2. வெயில் காலமானால் சூடுதாங்கமுடியாமல் சிலர் இப்படி விடயங்களை கொட்டித்தீர்பது வழமைதான். இதெல்லாம் நம்ம நாட்டு அரசியல்வாதிகள்தானா, ஏண்டா மக்கள் இன்றைய நிலைமையில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஸ்டப்படும் அளவுக்கு நெருக்கி வைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறீங்க, அதன் காரணமா வழமையா வைத்திருக்கும் துவிச்சக்கரவண்டியையே அவனால தாக்கட்ட முடியல. இவனுங்க யாரப்பத்தி பேசிட்டிருக்கானுங்க.

    ReplyDelete
  3. Dear Ranees MHM,
    இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

    ReplyDelete
  4. Why American? we need the life like Qatari. include this in your next speech.

    ReplyDelete
  5. உண்மை வரிகள் மேலே நண்பர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. அன்றாட வாழ்வாதார நிலைக்கே வழியில்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு ஒரு பொருளாதார வழியை காட்டாமல், ஒவ்வொரு வீட்டிட்கும் கார் வண்டியாம்,மது அருந்திய கூட்டமே இந்த அரசில் அதிகமுள்ளனர்.

    மக்களின் சுமையை கடந்த ஆட்சிலிருந்தே மிக அதிகம் ஏற்றினர்,இப்படித்தான், டக்லஸ் தேவானந்தாவும் அப்போது ஒருமுறை, யாழை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என்றார். முட்டால்கள் ரொம்ப அதிகமாயிட்டனர்.

    ReplyDelete
  6. Are you living in day light dream? Atleast let improve people have decent 3 times meals.

    ReplyDelete
  7. Atleast try to make peoples life like India not like America.Let improve 3 times meals not door to door car.

    ReplyDelete

Powered by Blogger.