கஹ்பாவில் கால்வைத்து நிற்கும் பொலிஸார்..!
(தினகரன்)
புனித கஹ்பாவின் மீது அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொலிஸார் ஒருவர் காலை வைத்திருக்கும் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது பல ரது கோபத்திற்கும் உள்ளாகி யுள்ளது.
புனித கஹ்பாவின் மீது அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொலிஸார் ஒருவர் காலை வைத்திருக்கும் புகைப்படம் ஓன்று வெளியாகியுள்ளது பல ரது கோபத்திற்கும் உள்ளாகி யுள்ளது.
இந்த விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி மக்கா ஆளுநரான இளவரசர் மி'hல் பின் அப்துல்லாஹ் மக்கா பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி மேஜர் nஜனரல் அப்துல் அஸீஸ் அல் சவ்லிக்கு உத்தர விட்டுள்ளார். குறித்த பொலிஸார் ஹஜருல் அஸ்வத் கறுப்பு கல்லுக்கு மேலால் தனது காலை வைத்திருக்கும் புகைப்படம் சமூக இணையதளங்களில் பரவியுள்ளது.
இந்நிலையில் இரு புனித பள்ளி வாசல்களிலும் பணியாற்றும் பாது காப்பு, இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அங்கிருக்கும் புனிதஸ்தலங்களை மதிக்கவும், யாத்திரிகர்களை கௌரவத்துடன் நடத்தவும் பயிற்சி அளிக்கும் அறி வு+ட்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு பொலிஸ் பிரதானிக்கு இள வரசர் மி'hல் அறிவுரை வழங்கி யுள்ளார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டிருக் கும் சவு+தி வலைப்பு+ பதிவாளர்கள், இவ்வாறு புனிதஸ்தலங்களை மதிக் காத அதிகாரிகள் புனித பள்ளிவாசல்களின் பணிகளில் அமர்த்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.
Dear Brothers, Do not get excited with your feelings..for this issue..
ReplyDelete1. If the police did it with bad intention, Allah is enough to judge.
But;
2. May be the tiring position of standing in that small location, would have made him to keep the leg in that way without intending to do so.
Further
3. I old time.. the Muaddin stand on KABA for make ADAAN, did not make them to keep their feet on the roof top (not on the side wall like this) of KABA.
Inna Mal Ahmaalu Bin Niya.... Do not get excited and create hate against those who to safe guard the HARAM,
Allah knows best.
Dear Brothers,
ReplyDeleteHow many of steps on the commandments of Allah and the gauidance of Muhammed (sal), but no body most of us not worrying such issue.. but we search for what ?
May Allah guide in the path of SALAF us SALIHEENS, for whom certificate being best generation is assured in religion.
பணம் பணம் பணம் இதத்தவிர வேறென்ன தெரியும் இக்காட்டு மிராண்டிக்கூட்டத்தினர் அதிகமானோருக்கு. மனித பண்பாடு தெரியாத கூட்டத்தினர் அரேபியர்கள், அரேபியர்கள்தான் முதன்மையானவர்கள் என்றெண்ணக்கூடிய தலைக்கனம் பிடித்தவர்கள் 97 வீதமானவர்கள் சவுதி அரேபியாவில் உள்ளார்கள் என்பதை பலவருடங்களாக நிருபித்து வருகின்றார்களே அதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும். இதை எந்த ரீதியில் வைத்து விமர்சித்தாலும் போதாது.
ReplyDeleteஇங்கே கூக்குரல் எழுப்பம் முட்டாள்கள் தெரிந்து கொள்ளட்டும், பிலால் ரலி அவர்கள் புனித கஹ்பா வின் மீது ஏறி நின்றுகொண்டே ஆரம்ப காலத்தில் பாங்கு கூறினார்கள்..
ReplyDeleteOnce when `Umar ibn al-Khattab (r) was on Hajj, he came to stand before the Black Stone of the Ka`bah and he spoke to it, ‘O Hajar al-Aswad, you are but a stone. You do no good and no harm, but the Holy Prophet (s) gave you great honor so I will honor you too.’
Mr.Ranees,, I wish you do not jump to utter words on others very quickly (it is an act of SAITAAN), rather investigate any issue in the light of Islam and learn to look at incidents with a positive mind and religious base. Do not hat a society.. just because you belongs to certain GROUP who are also hate Saudi system.
ReplyDeleteMay Guide you in correct way.. Do not you read, still Bilal (ral) used to make ADAAN standing on the roof of KABAA? where did he keep his legs.
Islam is practicing the teachings of Muhammed (sal) in its pure form followed by SALAF US SALIHEENS. but not taking things as per our own feelings.
90% of Arbic People has inhuman behavior so its simple
ReplyDeletegood Example too
இது மட்டுமாசகோதர்கலே ரியாத் விமான நிலயத்தில் தினமும் ஆசிய நாட்டுப் பயணிகளை காலால் உதைக்கிரார்கள் சவூதிக்கு வரும் புதிய பயணிகள் சிலர் மயக்கமுற்று விழுகின்ற்னர், அவர்கழுக்கு இடம் புதிது,பாஷைதெரியது நான் அரபிகள் பலரிடம் சொல்லியிருக்கிரேன் இலங்கை விமான நிலயத்தை ஒரு முரை வந்து பார்க்கச் சொல்லி அவைகலின் அன்பும், உபசரிப்பும் எப்படியென.
ReplyDeleteஸவுதி அரேபியா என்றாலே தமது வெறுப்பைக் கொட்டி விட நினைக்கும் பலரின் பின்னூட்டங்களை தவறாமல் பதிந்துவிடுங்கள். அவர்களின் தாகத்துக்கு அல்லாஹ் மறுமையில் தண்ணீர் புகட்டுவான். இங்கு கூறப்பட்டுள்ள செய்தி கால் வைத்ததாக தவறாகப் பதியப்பட்டுள்ளது. "Shoe" காலணியை வைத்ததற்கே சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ReplyDeleteதவறைச் செய்தவன் யாராக இருந்தாலும் தட்டிக் கேற்கும் சிறப்பு பற்றி யார் எழுதுவது???
90% Sri lankan muslimkalin vaakul iruppathu saudi arabiyaa podda echchi enpatha maranth pesuheergal
ReplyDeleteDear Shukri MIM,
ReplyDeleteHow long you have been with them? there will be good and bad in each society, don't criticize a society with some people. Do you know how many Sri lankan workers theft Saudi? So as per your statement all srilankans should be treated as thief.
இம்தியாஸ் அவர்களே, நம் நாட்டு விமான நிலையத்தில் வரவேற்கப்படுவது நம் நாட்டவர்களை. அந்நிய நாட்டவர்கள் வேலை தேடி நம்நாட்டுக்கு படை எடுக்கவில்லை அந்நிய செலாவணி அள்ளித் தருவதற்காக வருகின்றனர். எனவே அவர்களை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அந்நிய நாட்டவர்கள் தொழில் தேடி நம் நாட்டுக்கு வந்தால் அப்போது தெரியும் நமது நிலை. அதற்காக நான் சவூதிக்காரர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக எண்ணிவிட வேண்டாம். அவர்களும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர், progress is very slow, ஆனாலும் முன்னரை விட இப்போது முன்னேற்றம் கண்டுள்ளது. கொஞ்சம் தளர்த்தினால் கஞ்சா கடத்துவதற்கென்றே ஒரு கூட்டம் அலைகிறது.