பொதுமக்களின் உதவியை நாடுகிறார்..!
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருதைச்சேர்ந்த அப்துல்மஜீத் ஜவாஹிரா என்பவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.
சாய்ந்தமருது மாவடி வீதியில் வசித்துவரும் இவர் கடந்த 09 மாதங்களாக இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மிகுந்த கஷ்டங்களை அனுபவித்துவருகிறார்.மாற்று சிறு நீரகங்களுக்காக 25 லட்சம் ருபாவுக்கு மேல் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கனவனால் கைவிடப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயான இவருக்கு இத்தொகையை சேர்க்க முடியாதுள்ளது.எனவே வசதிபடைத்தவர்கள் நல்லுள்ளம் கொண்டவர்கள் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து இதற்கான உதவியை எதிர்பார்க்கின்றார் மேலதிக தொடர்புகளுக்கு0758789175 எனும் தொலை பேசிஇலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
அப்துல்மஜீத் ஜவாஹிரா
மக்கள் வங்கி
கணக்கு இலக்கம் 338200110004681
சாய்ந்தமருது.
Post a Comment