நாமல் ராஜபக்சவின் கூட்டதில் குளவிகள் தாக்குதல் - 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி
(Gtn) வவுனியா கலாபோகஸ்வௌ கிராமத்தில் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிரந்த கூட்டமொன்றில் குளவிகள் கொட்டியில் 30 போர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டம் இடம்பெற்றபோது மக்களால் கொழுத்தப்பட்ட பட்டாசின் சத்தத்திற்கே குளவிகள் கலைந்து மக்கள் மீது கொட்டியதாக தெரியவருகின்றது.
இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கெதண்டிரு;தவர்கள் மீது சரமாரியாக குளவி கொட்டியதை அடுத்து நாமல்ராஜபக்சவை அவரது மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாத்துள்ளனர்.
இந் நிலையில் மெய்பாதுகாவலர்கள் உட்பட பொலிஸார் இராணுவத்தினர் உட்பட பொது மக்கள் மீதும் குளவி கொட்டியுள்ளது.
இந் நிலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment