Header Ads



இலங்கை வீரர்களுடன் ஜனாதிபதி மஹிந்த - வெற்றிக்கிண்ணத்தையும் தூக்கிப்பார்த்தார் (படங்கள்)

பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியினை வெற்றிகொண்டு சம்பியனாகிய இலங்கை அணி - நாடு திரும்பி, மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தமது வெற்றியினைப் பகிர்ந்துகொண்டனர்.






No comments

Powered by Blogger.