கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளுடனான விஷேட கலந்துரையாடல்.
இலங்கையில் சகவாழ்வு பற்றி, கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளுடனான ஒரு விஷேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இன்ஷாஅல்லாஹ்!
மேற்படி கலந்துரையாடல் சம்பந்தமாக மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், வருகையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் கத்தாரில் உள்ள இயக்கங்கள், ஊர் அமைப்புக்கள், முன்னணி நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், 55992800 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் - கத்தார் (SLIC-Qatar)
Post a Comment