Header Ads



ரவூப் ஹக்கீம் போகமாட்டார்..!

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பொதுபல சேனாவுடனோ அல்லதுஞானசார தேரருடனோ விவாதத்தில் கலந்துகொள்ள மாட்டாரென அறியவருகிறது.

முக்கிய பௌத்த தேரர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கிய அலோசனைகளை அடுத்தே குறித்த விவாதத்தில் பங்கேற்பதில்லையென ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக மேலும் அறியவருகிறது.

5 comments:

  1. நீங்கள் போவது எந்த வகையிலும் நல்லதில்லை,மார்க்கத்தைப்பற்றி அன்னியனது கேள்விகளுக்கு விளக்கம் சொல்லக்கூடியளவுக்கு உங்களிடமும் மார்க்க அறிவில்லை,குளிக்கப்போய் சேறு பூசிக்கொள்ள வேண்டாம்.

    பொது பல சேனாவுடன் விவாதிக்க இலங்கை தவ்கித் ஜமாத்தினர் உடன்பட்டுள்ளனர்,பல சேனா சம்மதித்தால் விவாதம் நன்றாக நடைபெறும். இதுவே ஆர்ப்பாட்டம் செய்த இலங்கை தவ்கித் ஜமாத்தினருக்கும் நல்ல மறக்கமுடியாத பாடமாக அமையட்டும்.

    அடிப்படை தெறியாமல்,நாட்டின் வரலாறு தெறியாமல்,இந்திய தவ்கீத் ஜமாத்தினர் புலிகளை எதிர்க்கின்றனர் என்பதால் காப்பி பேஸ்ட்டாக நீங்களும் எதிர்க்க வேண்டாம்.இல்லையேல்,அன்றைய ஜெனீவாவுக்கு எதிறான,மகிந்தவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டதை செய்திருக்க மாட்டீர்கள்.

    ReplyDelete
  2. 'ரவுப் ஹக்கீம் போக மாட்டார்.......!!' (எதிர்பார்த்தது போல்) ஆனால் இது ஒரு நல்ல முடிவு...!!!!

    ReplyDelete
  3. Great Idea and Decission.

    முச்சந்தி சண்டியன் அசாத் சாலிஹ் மாதிரி ஒரு சமூகத்தின் கட்சி தலைவராக இருக்கின்ற அமைச்சர் ஹகீம் தெரு நாய்களோடு விவாதம் செய்வதென்பது ஒரு ஒசிதமான ஒன்றல்ல.

    தெரு நாய்களுடன் தெரு நாய்கள்தான் முண்டியடித்துக்கொண்டு விவாதம் செய்ய வேண்டும் அல்லாமல் சமூக தலைவர்கள், உலமாக்கள் அல்ல.

    ReplyDelete
  4. Br.. Rauf Hakeem! We know you have been doing lip service to safe guard your own perks and privilage. also we know you have been trading off Mulim community either with SLP or UNP for cabinet posts for you and your Mafia group mainly from East.

    A simple question to you, If late great leader Ashraff, who secrified his life for community, could go for public debate with Soma Hamuduru. Why you cannot do, if you follow his foot steps? There are two immediate reasons we can find, 1st. You do politics not for Muslim community but for your own well being. 2nd. BBS is a Government supported racist group set against SL Muslims, you are part of the Government and indirectly contributing hate combain against SL Muslims.

    I am not belong to any Muslim or non Muslim political parties. I am challenging you from the community via Jaffan Muslim weside, Have you done any meanigful service to our community? If so please list out. Action speak lowder than your sweet words.

    Set an example and please stop your hippocratic politics dont sell Muslim community to your masters. This message is very clear for you and your group.


    ReplyDelete
  5. MR. FAZAL ZAAD அவர்கள் ரொம்பவும் விளக்கமாகவே கருத்து தெரிவித்துள்ளார்.... பாராட்டுக்கள். DEAR MR. SLAHY .....இவரின் இந்தக்கருத்துக்கு முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக (முடியுமானால்) இந்த இணைய தளத்தில் மூலமாக விளக்கம் கொடுப்பார் என நினைக்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.