பொதுபல சேனா முறைப்பாடு - தவ்ஹீத் ஜமாத்தினரை பொலிஸில் ஆஜராக உத்தரவு
பதுளையில் தவ்ஹீத் ஜமாத் விநியோகித்துள்ள சீ.டி. தொடர்பில் பொதுபல சேனாவினால் பொலிஸாரிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
பொதுபல சேனாவின் முக்கியஸ்தர்களே பதுளை பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும்படி பதுளை தவ்ஹீத் ஜமாத் பிரமுகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுக்கு ஒரே வழி: பொது பலசேனவை சிங்கள மக்களே செருப்பால் விரட்டி விரட்டி அடிக்கணும். அதுக்கு என்ன வழி? சிறு கும்பலே இந்தளவுக்கு ஆட்டம் போடுதே அப்ப பொது மக்கள் நாமெல்லாம் எத்தனை பேர் இருக்கின்றோம். பொது பலசேனவுக்கும் அதுபோன்ற காடையர்கள் குழுக்கள் அனைத்துக்கும் நாம் ஒவ்வொருவரும் பதிலடி கொடுக்க கடைமைப்பட்டுள்ளோம். அதற்காக சமூக வலைத்தளங்கள் மூலமாக அவர்களின் குற்றங்களையும் வெளிக்கொண்டுவரவேண்டும்.
ReplyDeleteWhat is your thoughts about punishment. Actually punishment meant if you do any offence than you'll get a reaction that called punishment. Why we need to get entire muslim. Don't simply show your hatred on Tawheeth jamath for you personal interested.
ReplyDelete