Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கு சர்ச்சைக்கு தீர்வு

முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்ததாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முன்னதாக விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடத்தை பெற்றிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அப்துல் ஹைக்கின் பெயர் நீக்கப்பட்டு, அந்த கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹர்சாட் நிசாம்டீனின் பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. gambaha maavata member yaaruppa? avarhal petra viruppu vaaku enna? oodahangalil kanome

    ReplyDelete

Powered by Blogger.