Header Ads



நன்றி அசாத் சாலி அவர்களே..!


(சரூக் சப்னாஸ்)

நன்றி அசாத் சாலி அவர்களே..!!

சற்று  முன்னர்  நான்  அசாத்  சாலி  அவர்களுடன்  நேரடியாக  தொலைபேசி ஊடக  தொடர்பு  கொண்டு  JAFFNA MUSLIM  இனது  இன்றைய  நிலை குறித்தும் ,அது  பற்றி  நீங்கள்  கருத்து  தெரிவிக்காததை  இட்டு  நான்  கவலை அடைவதையும், மேலும்  அவர்களின்  விடுதலைக்காய்  உழைத்தவர்களில் பிரதான  பங்கு  JAFFNA MUSLIM  இற்கு  உண்டு  எனவும்  தெரிவித்தேன்.

அதனை  நன்றியுடன்  ஒப்புக்கொண்ட   அசாத் சாலி   அவர்கள், தனக்கு  இது  பற்றி எதுவும்  தெரியாது   என்றும் ,இப்போது தான்  இந்த  செய்தியை தான் அறிவதாகவும்   தெரிவித்தார். மேலும்  இன்று வெளியாகிய  அந்த   கட்டுரையை தான்  வாசித்துவிட்டு  அது  குறித்த  நடவடிக்கைள்  தான்  ஈடுபடுவதாக  அவர் நம்பிக்கை அளித்தார்.

2 comments:

  1. talaiware kattayam jafna muslim inayatalattukkaha neengal pooradawendum nangal welinattil irundukondu news halai parpatatku ulla ore inayatalam

    ReplyDelete
  2. Dear Muslims ministers,mp's and muslims VIP's Please help to jaffna muslims to improve.this media only for our muslims.

    ReplyDelete

Powered by Blogger.