Header Ads



உலகக் கிண்ணத்துடன் ரவூப் ஹக்கீம் (படங்கள் இணைப்பு)

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட்ட அதேவேளை, ஆட்டம் நிறைவடைந்ததும், நேரடியாக அமைதானத்திற்கு சென்று இலங்கை அணி வீரர்களை வாழ்த்தியும் உள்ளார்.

அத்துடன் உலகக்கிண்ணத்துடன், சனத்ஜெய சூர்ய சகிதம் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.



ரவூப் ஹஸீர்..!


தேசத்தின் வெற்றியில் தேசியத் தலைவர்கள் .


1996 இல் நமது அணி உலகக் கோப்பையை வென்றபோது பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் லாகூர் சென்று நமது வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார் .

இன்று 2014 வில் நமது அணி உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டபோது மு.கா தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் டாக்கா சென்று நமது வீரர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார் .

( 1996 இல் லாகூர் போக ஹகீம் டிக்கட் பதிவு செய்திருந்த போதிலும் கடைசி நேரத்தில் அது எமது அன்பு வாப்பாவின் இறுதித்தினங்களாக இருந்ததினால் போகவில்லை )

முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேசத்தின் வெற்றியில் எப்போதும் பற்றுடனும் பாசத்துடனும் பங்குகொள்ளும் கட்சி .

தேசப்பற்று முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் இரத்தத்துடன் ஊறிப்போய் இருக்கிறது .

நமது தலைவர்கள் அதனை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் .

5 comments:

  1. congratulation to our lions and thanks a lot to Mr. Rauf Hakeem for present and wishes to our lions

    ReplyDelete
  2. Does Rauf Hakim know any thing about Muslim cricketers changing their Muslim names to non Muslim names if they want to be selected for the national team ?

    ReplyDelete
  3. தேசத்தின் வெற்றியை கொண்டாட பங்களாதேஸ் வரை சென்றவர்....???

    ReplyDelete
  4. naan solvadhellaam unmai.... unmayai thavira ve'ronrum illai...
    pls, nambunga... pls....

    ivenga akkapporku oru alave illayaapaa....

    ReplyDelete
  5. good thing to visit and support the Srilankan team in this great occasion. but what action these leaders taken about the Muslim players who are sidelined, dropped, forced to change the name. most heart breaking incident is the Arshad Junaid affair. who played under the international umpires and under the watchful of international coaches in England but no body called him a chucker. but it is the Srilankan cricket official and the umpires' called him chucker .without expert checking. no country in the world suppress the talent on the basis of the ethnicity or the nationality. but in srilanka. Farvees Maharoof and Jehan Mubarak was forced to sit in the bench in 2007 world cup final although Maharoof was in good form. these leaders must bring this matters to notice of the political leaders,
    2

    ReplyDelete

Powered by Blogger.