Header Ads



ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் இரத்த தான முகாம்

சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கொழும்பு மாவட்ட கிளையும் வாழைத் தோட்ட கிளை யும் இணைந்து எதிர்வரும் 20ம் திகதி காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை மாபெரும் இரத்த தான முகாம் ஒன்றிணை ஏற்பாடு செய்துள்ளது.

அன்றைய தினம் சுமார் 500 க்கும் அதிகமானவர்களை ஒரே நேத்தில் இரத்த தானம் செய்ய வைப்பதற்கான ஏறபாடுகளை எமது கிளை செய்துள்ளது.

இந்நிகழ்வில் உங்கள் ஊடகத்தையும் அனுப்பி வைப்பதினுாடாக மனித நேயம் காக்கும் இப்பணியை உலகறியச் செய்ய உதவுமாறு அன்பாய் வேண்டுகின்றேன்.
  
ரிஸா யுசுப்

1 comment:

  1. Blood donation for what?? I think this what poor Muslim youth can do in these days because it is free and they do not want to do any thing for it.
    Think productively other communities are overtaking us by every aspect except believing in God

    ReplyDelete

Powered by Blogger.