Header Ads



வறுமையிலும் சாதித்து காட்டிய முஸ்லிம் மாணவி (படங்கள் இணைப்பு)

(அஸ்ரப் ஏ. சமத்)

ரத்மலானை  ஹிந்துக் கல்லூரியில் 20 வருடத்திற்கு பிறகு மொரட்டுவைப் பகுதியில்  வறுமை கோட்டில் வாழும் பாத்திமா சாமிலா க.பொ.சா.தரத்தில் சகல பாடங்களிலும் 9 A எடுத்துள்ளார். 

கொழும்பு ஜேனலிஸ்ட் அசியோசின் அம்மாணவிக்கு பரிசுப்பொருளையும் பாராட்டுதலையும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் கொழும்பு ஜேனலிஸ் அசியோசியன் தலைவர் அஸ்லம் செயலாளர் அஸ்ரப் ஏ சமத், பொருளாளர் இம்தியாசும் கலந்து கொண்டனர். கல்லூரி அதிபர் எஸ. ஜெயக்குமார். வகுப்பாசிரியர் மாணவியின் பெற்றோரும் கலந்து கொண்டனர். இம் மாணவியின் சகோதரியும் இப்பாடசாலையிலேயே உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கற்கின்றார். மொரட்டுவையில் வீடொன்று இல்லாமால் ஒரு அரையுள்ள வீட்டில் இருந்தே நாங்கள் கல்வி கற்கின்றோம் என இம் மாணவி தெரிவிக்கின்றார்.  


11 comments:

  1. All the Best and May Allah guide you through success in two worlds.

    ReplyDelete
  2. Kindly find this girl and help for her high Education, what are the possible ways Inshaallah
    May Allaah Give more and more ilm for her to reach her Aim.

    ReplyDelete
  3. please send me any contact person with details through Jaffnamuslim to communicate to support this girl Fathima Zamila.

    Kamran.

    ReplyDelete
  4. please let us know any contact info, if available, to assist her. may allah guide us all

    ReplyDelete
  5. There were thousand of such girls in community............no helping hand from our socity................

    ReplyDelete
  6. இவர்கள் போல் உள்ளவர்களுக்கு நாம் உதவலாமே!

    ReplyDelete
  7. please share your bank details with via my gmail : shiyamcisco@gmail.com

    ReplyDelete
  8. Dear Parents of Sis. Shamila,

    Please let her study in science stream. We will help you for any financial requirements monthly or semester basis.

    Dear Jaffana Muslim Team,
    Please help us with providing Sis. Shamila's parents contact & Bank details

    ReplyDelete
  9. We need some kind of organisation to help for the needy students who get good results. I suggest Baithul mal fund can arrange to look after this so i welcome for a general request with all details because this considered as Zakath.
    I wish you all the best for those who excelled good results for their future.

    ReplyDelete
  10. PLS SHARE BANK DETAILS ON MY GMAIL nasarm1981@gmail.com

    ReplyDelete
  11. please your bank detail with my gmail sarjoon.mgm@gmail.com msarjoon33@yahoo.com

    ReplyDelete

Powered by Blogger.