வில்பத்துவிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள் - அமைச்சர் பகிரங்க அறிவிப்பு
விலபத்து தேசிய பூங்காவில் குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்கள் அனைவரும் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதியில் முஸ்லிம்களை குடியேற்றுவதற்கான வீடுகள் அமைக்கப்படவில்லை. மாறாக அங்கு 44 தற்காலிக கூடாரங்களே அமைக்கப்பட்டுள்ளன.
அவை அனைத்தும் விரைவில் கலையப்பட்டு அங்குள்ள முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment