Header Ads



ஞானசார தேரருக்கும், விஜித தேரருக்கும் மனநோய் வைத்தியம் தேவை - அமைச்சர் டினால் பெரேரா

(தொகுப்பு-ஜே.எம்.ஹாபீஸ்)

'அததெரன' இணையம் வெளியிட்டுள்ள சிங்களச் செய்தியின் தமிழ் வடிவம் இதோ.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் சங்கைக்குறிய கலபொட அத்தே ஞானசார தேரர்  மற்றும் ஜாதிக பலசேனா அமைப்பின் செயலாளர் சங்கைக்குறிய வட்டருக்க விஜித ஹிமி ஆகிய இருவரையும் மனநோய் மருத்துவரிடம் ஒப்படைக்க வேண்டுமென வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இந்த மதகுருக்களின் உளவியல் கோளாற்றை குணப் படுத்தி மனநிலையில் சமநிலையை பாதுகாத்துத் தருமாறு தான் வைத்தியர்களிடம் வேண்டிக் கொள்வதாக அவர் 'அத தெரன' க்குத் தெரிவித்தார். 

இந்த இரு மதகுருக்களினதும் நடத்தை காரணமாக நடப்பது என்ன வென்றால் புத்ததர்மத்திற்கு  பயனில்லதா நிலையே தவிர நன்மை எதுவுமில்லை. அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலாகும்.

சங்கை.  வட்டருக்க விஜித ஹிமி உற்பட தேசிய பலசேனா அமைப்பினரின் ஊடக சந்திப்பிற்கு அதிரடியாக நுழைந்த கலபொட அத்தே ஞானசார தேரர் உற்பட பொது பல சேனா குழுவினர், விஜித தேரருக்கு தவறான வாhத்தைகளால் பேசி பயமுறுத்தியது தொடர்பாகவே அவர் இந்தக் கருத்து வெளியிட்டுள்ளார். 

விசேடமாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இக்கனத்தில் மேற்கொள்வது நவநீதன் பிள்ளை மற்றும் மேற்குலகு ஏகாதிபத்திய வாதிகளின் குத்தகையையாகும்.

இந்நாட்டில் சமய சிந்தனைகள் இல்லை என்றும் பௌத்தர்கள் கொடூர மனங் கொண்டவர்கள் என்றும் ஏகாதிபத்திய வாதிகள் முன்னெடுக்கும் பிரசாரத்தை உறுதிப் படுத்தும் வகையிலே பலசேனா அமைப்பு மேற்கொள்ளவதாக அவர்தெரிவித்தார்.

பௌத்தர்களிடத்திலுள்ள அகிம்சைவாத தோற்றப்பாட்டையும் இந்நாட்டில சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள்; ஒற்றுமையாக வாழ்வதையும்  சகிக்காத மேற்குலக ஏகாதிபத்திய வாதிகளின் தேவையை நிறைவேற்றும் முகமாக ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் இதனை நடைமுறைப் படுத்துவதாகவும் அவர்களது நடத்தையை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இவர்கள் பொதுப் பலத்தை உயர்த்த அன்றி புத்த தர்மத்தை அவமதிக்கும் வகையில் நடப்பதாகவும் அவர்கள் முழு இலங்கை மக்களையும் உலக அரங்கில் கேவலப் படுத்தும்  நிலையில் இருப்பதாக டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

hவவி:ஃஃளinhயடய.யனயனநசயயெ.டமஃநெறள.pரி?nனைஸ்ரீ42474
බොදුබල සේනා සංවිධානයේ මහලේකම් පූජ්ය ගලබොඩඅත්තේ ඥානසාර මෙන්ම ජාතික බලසේනා සංවිධානයේ ලේකම් පූජ්ය වටරැක විජිත හිමියන් යන දෙදෙනාම මානසික වෛද්යවරයෙකු හමුවට යොමු කළ යුතු බව විදේශ රැකියා ප්රවර්ධන අමාත්ය ඩිලාන් පෙරේරා මහතා පවසයි. 

මෙම හිමිවරුන්ගේ මානසික අසහනය සුවකොට මනසේ සමබරතාව ආරක්ෂා කර දෙන ලෙස තමන් වෛද්ය වෘත්තියකයින්ගෙන් ඉල්ලා සිටින බවද ඔහු අද දෙරණට කියා සිටියේය. 

මෙම හිමිවරුන් දෙදෙනාගේම ක්රියා කලාපය හේතුවෙන් සිදුවන්නේ බුදු දහමට අවැඩක් මිස යහපතක් නොවන බවත්இ මොවුන් දෙදෙනාම එකම කාසියේ දෙපැත්ත බවත් ඔහු පෙන්වා දුන්නේය. 

පූජ්ය වටරැක විජිත හිමියන් ප්රමුඛ ජාතික බලසේනා සංවිධානයේ මාධ්ය හමුවකට හදිසියේ කඩාපැන්න ගලබොඩඅත්තේ ඥානසාර හිමියන් ඇතුළු බොදුබල සේනා පිරිස් විජිත හිමියන්ට අසභ්ය වචනයෙන් බැණ තර්ජනය කිරීමේ සිදුවීම පිළිබඳ හෙතෙම මෙම අදහස් පළ කළේය. 
විශේෂයෙන්ම බොදුබල සේනා සංවිධානයේ මහලේකම් වන ඥානසාර හිමියන් විසින් මේ මොහොතේ ඉටුකරමින් සිටින්නේ නවිනීදන් පිල්ලෙයි ප්රමුඛ බටහිර අධිරාජ්යවාදීන්ගේ කොන්ත්රාත්තුවක් බව අමාත්යවරයා කියා සිටියේය. 
මෙරට ආගමික සංහිඳියාවක් නොමැති බවටත්இ බෞද්ධයින් හිංසාකාරී පිරිසක් බවටත් අධිරාජ්යවාදීන් විසින් ගෙනයන මතය තහවුරු කරනු පිණිස බල සේනා සංවිධාන විසින් කටයුතු කරන බව ඩිලාන් පෙරේරා මහතා සඳහන් කළේය. 

බෞද්ධයින් තුළ පවත්නා අවිහිංසාවාදී ප්රතිරූපය මෙන්ම මෙරට සිංහලஇද්රවිඩஇමුස්ලිම් ආදී ජන කොටස් සහයෝගයෙන් ජීවත්වීම නොඉවසන බටහිර අධිරාජ්යවාදීන්ගේ වුවමනාව ඉටුකිරීම සඳහා ඥානසාර හිමියන් ප්රමුඛ පිරිස කටයුතු කරන බැවින් ඔවුන්ගේ ක්රියාකලාපය දැඩිව හෙළාදකින බව අමාත්යවරයා අවධාරණය කළේය. 

මෙම පිරිස් කටයුතු කරමින් සිටින්නේ බොදු බලය නැංවීමට නොව බුදු දහමට නිග්රහ කිරීමට බවත්இ මොවුන් ශ්රී ලාංකිකයින් සියලුදෙනාට ලෝකය හමුවේ අපහාස කරමින් සිටින බවත් ඩිලාන් පෙරේරා මහතා වැඩිදුරටත් කියා සිටියේය.

No comments

Powered by Blogger.