Header Ads



பௌத்த மதத்தை பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது எமது கடமை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

பௌத்த மதத்தை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாரம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று பௌத்த மத வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பௌத்த விஹாரைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை அவற்றை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.

எதிர்கால சந்ததியினர் பௌத்த மதத்தை பின்பற்ற தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


1 comment:

  1. Mr. President... Are you sure.??? what do you mean??? you are responsible for the safety & security for Budha religion only by your genuine action of racism??? thatswhy your bhodubala sena, Sinhala rawaya and Helaurumaya attacking against to other religions and minorities in Sri Lanka???
    God is watching at you...in your every actions..we are SriLankan Community,,, We thankful to you if you would realize & rectify these issues...

    ReplyDelete

Powered by Blogger.