Header Ads



பொதுபல சேனாவை பகிரங்க விவாதததிற்கு அழைக்கும் தவ்ஹீத் ஜமாஅத்

பொதுபல சேனாவை சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் பகிரங்க விவாதமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதுகுறித்த அறிவிப்பு தவ்ஹீத் ஜமாஅத்திடமிருந்து வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.

7 comments:

  1. SLTJ..good for political BUT not for Deen.

    ReplyDelete
  2. சபாஷ்! இது அஞ்சாநெஞ்சம் சும்மா அழைப்பு மட்டும் விடாமல் மேடைக்கு இழுக்க வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவது என்றில்லாமல் மணி கட்டி காட்ட வேண்டும். சரித்திரத்தை மாற்றிக் காட்ட வேண்டும். இன்சாஅல்லாஹ் சாதிப்போம்

    ReplyDelete
  3. இந்த செய்தி தொடர்பாக 'அதிமேதகு' அஸ்வரின் கருத்தை உடன் எதிர்பார்க்கிறோம்..... அதேநேரம் தேர்தலின் போது ரிசாத் பதியுத்தீன் BBS தலைவருக்கு எதிராக வழக்கு வைப்பேன் என்று சொன்ன் கதையாக இருக்காது என்று நம்புகிறோம்.

    ReplyDelete
  4. முட்டால்களுன் வாதிப்பது நாமும் முட்டாள் என்பதற்கு சமம்.
    இருக்கும் மரியாதையையும் இழக்க வேண்டி வரும்

    ReplyDelete
  5. Salam my personal view if you going to debate with preast who follow his religion properly no matter he will keep respect on you. If you are going to have debate with sturbun guy it may make worst other way around. Also both these parties sltj and bbs are credit seekers. Better we must put infront our almighty thawakulthu alallah. Pray 5 time do isthigfar. He knows better. I saw mqny incidents they( sltj) trying show of same as wgat there god father doing in india. Here majorities are not hindus and majority of sinhala brothers are good terms with us. As passed hon ashroff he deal with ven soma thero was a dipolmaricak move i personally feel sltj doest have that maturity.i saw in grand pass mosque issue too. Allah saw hate people so called I did..pls leavecto almaighy. For ur refancecpls see one video made by sinhala brothers on youtube gnasara analized. They clearly says what he is and do not make him hero..wassalam

    ReplyDelete
  6. Bro,Rasheed politic can be Deen way can ,but dont blame each other muslim like politics bbs power is our muslims are no cooperation

    ReplyDelete
  7. who follow truth they want to fight with false this is allah order nice move.

    ReplyDelete

Powered by Blogger.