பொதுபல சேனா பிக்குகளை கைது செய்யாமைக்கு, காரணம் கூறும் பொலிஸார்..!
ஜாதிக பல சேனாவினால் கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின்போது வண. வட்டரெக்க விஜித்த தேரரரிடமிருந்து பொது பல சேனா அமைப்பின் அங்கத்தவர் ஒருவர் பறித்துச் சென்றதாகக் கூறப்படும் ஐந்து ஆவணக்கோவைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று கொம்பனித்தெரு பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட பொதுபலசேன பௌத்த பிக்குகள் பலர், மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டினுள் பலவந்தமாக புகுந்து தம்மை பயமுறுத்தி கூட்டத்தை குழப்பி தன்மையும் மிரட்டியதாக மகாவலி மகாவிகாரையை சேர்ந்த வண. விஜித தேரர் பொலிஸில் முறையிட்டிருந்தார்.
தன்மீது பிரயோகிக்கப்பட்ட நிர்பந்தம் காரணமாக தான் பீ.பீ.எஸ் மன்னிப்பு கேட்டதாக வண.வட்டரெக்க விஜித்த தேரர் கூறியுள்ளார்.
நாட்டில் சமய மற்றும் இன ஒற்றுமைக்கு பங்கம் எற்படலாம் என்ற காரணத்தினால் பௌத்த பிக்குகளை தாம் கைது செய்யவில்லை என கொம்பனித்தெரு பொலிஸார் கூறினார்.
ஆயினும் இவர்கள் தண்டனை கோவையின் கீழ் தண்டிக்கப்பட கூடிய குற்றங்களை புரிந்ததாக பொலிஸார் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
It means, If what police says according to above article is true... " Even if these BBS hit, kill any other people " The Police is going to say the Same ? Shame on Police who ever stated like this. This statement clearly states that, at present Police can not take any action ( can not stand for justice). If that is the case... What for This Police Department of this State ?
ReplyDeleteThis BBS is not serving Budisim, rather they create a bad picture to Budism around the world these days. This is enough reason for State of SriLanka to arrest them.
More a society is being attacked, the MORE it will try to stand and grow up.
The more you beat a metal, The more it gets into shaped.
This country needs people who respect the each other, but not RACIST.
The world has to understand who are Sri Lanakn Police. They are recruited under low educational qualification and not well trained according to their status in the world. Sri Lankan Police have to study more and more manners from other developed countries' Police.
ReplyDeleteMost of the Sri Lankan Police members do job on bribery basis, that's why the recent research report says the First ranged department of the government taking bribery is "Police". Get Lost all the Police.
Whoever it is the Officer in charged and not arrested the Criminal Monks, must be filed for a separate case in court.
According to above article , the police doing what the government says.better every one be a bbs monk
ReplyDeleteEven the Buddist MPs who were attacked in Hambatota are yet to be arrested. But MaRa put General in prison for two years. SL is a lawless state., as long as you lick the MaRa, you are above the law, and try to split on him, you are in trouble. வெளங்கும், கொஞ்சம் சொணங்கும்
ReplyDelete