கழுத்தில் 10 கிலோ எடையுடன் வாழும் பர்மா பெண்கள்
பர்மாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கையா மாகாணத்திற்கு அருகேயுள்ள காயன் என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் ஒரு வித்தியாசமான பழக்க வழக்கத்தை கொண்டுள்ளனர். அதன்படி தங்களது கழுத்தில் சுமார் 10 கிலோ எடையுள்ள இரும்பு வளையங்களை மாட்டிக்கொண்டுள்ளனர்.
இதுபற்றி அவர்களிடம் கேட்டபோது, "எங்களுக்கு சிறு வயதிலேயே இது போன்ற ஆபரணங்களை அணிவோம். எங்களுக்கு இது பழக்கமாகி விட்டது" என்றும் தெரிவித்தனர்.
Post a Comment