நூறுல் ஹுதா அஹதிய்யா பாடசாலையின் ஆரம்ப உறுப்பினர்களுக்கு ஆலோசகராக நியமனம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு
கடந்த 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களாக சாய்ந்தமருது – கல்முனை இரு இடங்களிலும் இயங்கிவரும் நூறுல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலையின் ஆரம்ப ஆசிரியர், உருப்பினர்களான பிரபல சமூக சேவையாளர் இலங்கை துறைமுக அதிகாரசபையின் உள்ளக கணக்காய்வாளர் அகில இலங்கை சமாதான நீதவான் இஸ்ஸதீன் இலங்கை துறைமுக அதிகாரசபையின் இலிகிதர் அகில இலங்கை சமாதான நீதவான் பதுறுதீன் இருவரும் ஆலோசகர்களாக நூறுல் ஹுதா அஹதிய்யாப் பாடசாலையின் நிர்வாக குழு தலைவர் முபாரக் (அவர்களினால் நியமணம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
Post a Comment